அணுக்கரு மற்றும் அணுக்கருனிகள்

தமிழ் மீடியம் அறிவியல் அணுக்கரு மற்றும் அணுக்கருனிகள்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #175
    சந்தோஷ்
    Keymaster
    @san

    அணுக்கரு மற்றும் அணுக்கருனிகள்

    அணுக்கரு

    அணுக்கரு (atomic nucleus) என்பது ஓர் அணுவில் நேர் மின்மத்தன்மை (positive charge) கொண்டுள்ள ஒரு மிகச் சிறிய அடர்ந்த பகுதியாகும். இதன் மையத்தில் நேர்மின்னிகளும் (protons) நொதுமிகளும் (neutrons) உள்ளன. எதிர்மின்னிகள் (electrons) அணுக்கருவைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கும்.

    அணுக்கருனிகள்

    நேர்மின்னிகளும் நொதுமிகளும் அணுக்கருவில் அமைந்திருக்கும் மிக நுண்ணிய அடிப்படைத் துகள்கள் ஆகும். இவற்றை அணுக்கருனிகள் (nucleons) என்றும் சொல்லலாம்.

Viewing 1 post (of 1 total)
  • இங்கு உங்கள் கருத்தை பதவு செய்ய உள்நுழைக. Log in or Register.