இராமானுஜன் சதுர அணிக் கணிதம் – ராஜா மினால்
தமிழ் மீடியம் › மற்றவை › இராமானுஜன் சதுர அணிக் கணிதம் – ராஜா மினால்
Viewing 1 post (of 1 total)
- AuthorPosts
- December 10, 2020 at 1:55 PM #336சந்தோஷ்Keymaster@san
யூடியூப் இராமானுஜன் சதுர அணி காணொளி கருத்துப்பகுதியில் தோழர் ராஜா மினால் அவர்கள் கேட்ட கேள்விக்கான பதில்.
தோழர் ராஜா மினால் அவர்களின் பிறந்த (17/11/2007) தேதிக்கான இராமானுஜன் சதுர அணி (square matrix).
இந்த அணியில் உள்ள எண்களை கிடைமட்டமாக (horizontally) கூட்டினாலோ அல்லது செங்குத்தாக (vertically) கூட்டினாலோ 55 என்ற எண் வரும். மேலும் குறுக்காக (diagonally) கூட்டினாலும் அல்லது நடுவில் உள்ள நான்கு எண்களை கூட்டினாலும் அல்லது மூலையில் உள்ள நான்கு எண்களை கூட்டினாலும் 55 என்ற எண் வரும். - AuthorPosts
Viewing 1 post (of 1 total)
Advertisement
சமீப பதிவுகள்
- கிரகங்களின் தமிழ் பெயர்கள் அறிவோம்
- தனிம வரிசை அட்டவணை தமிழில்
- இராமானுஜன் சதுர அணிக் கணிதம் – ராஜா மினால்
- ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
- கணக்குப் புதிர் 1: மறைந்த எண்ணை கண்டுபிடியுங்கள்
- எதிர்மின்னி, நேர்மின்னி மற்றும் நொதுமி
- அணுக்கரு மற்றும் அணுக்கருனிகள்
- சுருள்வில் என்றால் என்ன?
- திருகாணி மற்றும் திருப்புளி
- மின் திறன் என்றால் என்ன?
- நியூட்ரினோ என்றால் என்ன?
- மேற்பரப்பு இழுவிசை என்றால் என்ன?
- சமூக வலைத்தளங்களின் மறுபக்கம்
- இரண்டு பாறைகளின் கதை
- எட்டுத்தொகை நூல்கள் யாவை?