தனிம வரிசை அட்டவணை தமிழில்
தமிழ் மீடியம் › அறிவியல் › தனிம வரிசை அட்டவணை தமிழில்
Tagged: வேதியியல்
Viewing 1 post (of 1 total)
- AuthorPosts
- December 16, 2020 at 3:09 PM #365சந்தோஷ்Keymaster@san
தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் தமிழ் பெயர்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள். பல தனிமங்களின் தமிழ் பெயர்கள் அதன் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் காட்டுகின்றன என்பது குறிபிடத்தக்கது.
எண் தமிழ் பெயர் ஆங்கிலப் பெயர் 1. நீரியம் Hydrogen 2. பரிதியம் Helium 3. மென்னியம் Lithium 4. வெளிரியம் Beryllium 5. கார்மம் Boron 6. கரிமம் Carbon 7. தழைமம் Nitrogen 8. உயிரகம் Oxygen 9. வினைவியம் Fluorine 10. ஒளிரியம் Neon 11. உவர்மம் Sodium 12. வெளிமம் Magnesium 13. அளமியம் Aluminium 14. மண்ணியம் Silicon 15. எரியகம், தீமுறி Phosphorus 16. கந்தகம் Sulphur 17. பாசிகம் Chlorine 18. இலியன் Argon 19. வெடியம், சாம்பரம் Potassium 20. சுண்ணம் Calcium 21. காந்தியம் Scandium 22. வெண்வெள்ளி Titanium 23. பழீயம் Vanadium 24. நீலிரும்பு Chromium 25. செவ்விரும்பு, மங்கனம் Manganese 26. இரும்பு Iron 27. மென்வெள்ளி Cobalt 28. வன்வெள்ளி Nickel 29. செப்பு, செம்பு Copper 30. துத்தநாகம், நாகம் Zinc 31. மென்தங்கம் Gallium 32. சாம்பலியம் Germanium 33. பிறாக்காண்டம் Arsenic 34. செங்கந்தகம் Selenium 35. நெடியம் Bromine 36. மறைவியம் Krypton 37. அர்மிமம் Rubidium 38. சிதறியம் Strontium 39. திகழியம் Yttrium 40. சிர்கோனியம் Zirconium 41. களங்கன் Niobium 42. போன்றீயம் Molybdenum 43. பசகன் Technetium 44. உருத்தீனம் Ruthenium 45. அரத்தியம் Rhodium 46. வெண்ணிரும்பு Palladium 47. வெள்ளி Silver 48. நீலீயம் Cadmium 49. அவுரியம் Indium 50. தகரம், வெள்ளீயம் Tin 51. கருநிமிளை Antimony 52. வெண்கந்தகம் Tellurium 53. நைலம் Iodine 54. அணுகன் Xenon 55. சீரிலியம் Caesium 56. பாரவியம் Barium 57. மாய்மம் Lanthanum 58. சீரியம் Cerium 59. பிரசூதிமியம் Praseodymium 60. இரட்டியம் Neodymium 61. புரோமித்தியம் Promethium 62. சுடர்மம் Samarium 63. யூரோப்பியம் Europium 64. காந்தவியம் Gadolinium 65. தென்னிரும்பு Terbium 66. திசுப்புரோசியம் Dysprosium 67. ஒலுமியம் Holmium 68. எல்லிரும்பு Erbium 69. துலங்கியம் Thulium 70. திகழ்வெள்ளீயம் Ytterbium 71. மிளிரியம் Lutetium 72. அபினியம் Hafnium 73. தந்தாலம் Tantalum 74. மெல்லிழையம் Tungsten 75. இரேனியம் Rhenium 76. கருநீலீயம் Osmium 77. உறுதியம் Iridium 78. வெண்தங்கம் Platinum 79. தங்கம் Gold 80. பாதரசம் Mercury 81. தல்லியம் Thallium 82. ஈயம் Lead 83. நிமிளை Bismuth 84. அனலியம் Polonium 85. அஸ்தாதைன் Astatine 86. ஆரகன் Radon 87. வெடியிதள் Francium 88. கருகன் Radium 89. நீலகம் Actinium 90. இடியம் Thorium 91. பாகையம் Protactinium 92. அடரியம் Uranium 93. நெருப்பியம் Neptunium 94. அயலாம் Plutonium 95. அமரகம் Americium 96. அகோரியம் Curium 97. பெர்க்கிலியம் Berkelium 98. கலிபோர்னியம் Californium 99. ஐன்ஸ்டைனியம் Einsteinium 100. வெளுகன் Fermium 101. மெண்டலேவியம் Mendelevium 102. நொபிலியம் Nobelium 103. லோரென்சியம் Lawrencium 104. ருதெர்போர்டியம் Rutherfordium 105. டப்னியம் Dubnium 106. சீபோர்ஜியம் Seaborgium 107. போரியம் Bohrium 108. ஹஸ்ஸியம் Hassium 109. மீட்நேரியம் Meitnerium 110. டாம்ஸ்ராட்டியம் Darmstadtium 111. இரோயன்ட்கெனியம் Roentgenium 112. கோப்பர்நீசியம் Copernicium 113. நிஹோனியம் Nihonium 114. பிளெரோவியம் Flerovium 115. மாசுக்கோவியம் Moscovium 116. லிவர்மோரியம் Livermorium 117. தென்னிசீன் Tennessine 118. ஒகனிசோன் Oganesson குறிப்புகள்:
EU Dict (English – Tamil Dictionary): https://goo.gl/3BvF9sதனிம வரிசை அட்டவனையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துப்பகுதியில் பதிவு செய்யுங்கள். நன்றி.
- AuthorPosts
Viewing 1 post (of 1 total)
Advertisement
சமீப பதிவுகள்
- கிரகங்களின் தமிழ் பெயர்கள் அறிவோம்
- தனிம வரிசை அட்டவணை தமிழில்
- இராமானுஜன் சதுர அணிக் கணிதம் – ராஜா மினால்
- ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
- கணக்குப் புதிர் 1: மறைந்த எண்ணை கண்டுபிடியுங்கள்
- எதிர்மின்னி, நேர்மின்னி மற்றும் நொதுமி
- அணுக்கரு மற்றும் அணுக்கருனிகள்
- சுருள்வில் என்றால் என்ன?
- திருகாணி மற்றும் திருப்புளி
- மின் திறன் என்றால் என்ன?
- நியூட்ரினோ என்றால் என்ன?
- மேற்பரப்பு இழுவிசை என்றால் என்ன?
- சமூக வலைத்தளங்களின் மறுபக்கம்
- இரண்டு பாறைகளின் கதை
- எட்டுத்தொகை நூல்கள் யாவை?