தமிழ் மொழியும் தொல்காப்பியமும்
தமிழ் மீடியம் › தமிழ் மொழி › தமிழ் மொழியும் தொல்காப்பியமும்
Tagged: இலக்கியம், தொல்பப்பியம்
- AuthorPosts
- December 9, 2019 at 1:01 PM #106
சந்தோஷ்
Keymaster@sanஉலகில் உள்ள மொழிகளுள் மிகப் பழமையான மொழி தமிழ். இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் மொழி வரி வடிவம் பெற்று விளங்கியதை ஆய்வுகள் நிறுவுகின்றன.
இன்று தமிழ் மொழிக்கே ஒரு அடையாளமாக விளங்குகின்ற தொல்காப்பியம், ஒரு மிகப் பழமையான தமிழ் இலக்கண நூல். எழுத்து, சொல், பொருள் என மூன்றையும் தொல்காப்பியம் விளக்குகின்றது.
தொல்காப்பியத்தில் உள்ள எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தமிழ் மொழியின் இயல்பைக் கூறுகின்றது. பொருளதிகாரம் தமிழ் மக்களின் வாழ்வியலைக் கூறுகின்றது.
இந்த தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டுதான் சங்க கால இலக்கிய நூல்கள் அனைத்தும் தோன்றின என நம்பப்படுகின்றது. தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் எனவும் நம்பப்படுகின்றது.
- AuthorPosts
Advertisement
சமீப பதிவுகள்
- மண்புழு உரம் (Vermicompost) எவ்வாறு தயாரிப்பது?
- வைரஸ்கள் (Viruses) மனித உடலை எவ்வாறு தாக்குகின்றன?
- மின்கலம் (Battery) எவ்வாறு செயல்படுகிறது?
- நிலநடுக்கம் (Earthquake) எவ்வாறு ஏற்படுகிறது?
- மனித மூளை (Brain) எவ்வாறு தகவல்களை சேமிக்கிறது?
- மின்காந்த அலைகள் (Electromagnetic Waves) எவ்வாறு உருவாகின்றன?
- வெப்ப இயக்கவியல் (Thermodynamics) விதிகள் விளக்கம்
- ஒளியின் ஒளிவிலகல் (Refraction of Light) எவ்வாறு செயல்படுகிறது?
- வங்கி கணக்கு (Bank Account) வகைகள்: சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு கணக்கு வேறுபாடு
- முப்பரிமாண அச்சுப்பொறி (3D Printing) எவ்வாறு செயல்படுகிறது? அதன் பயன்கள் என்ன?
