மின் திறன் என்றால் என்ன?

தமிழ் மீடியம் அறிவியல் மின் திறன் என்றால் என்ன?

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #144
    சந்தோஷ்
    Keymaster
    @san

    மின் திறன் என்றால் என்ன?

    எந்த ஒரு மின் அமைப்பை எடுத்துக்க்க்கொண்டாலும் அதில் மின் வெளியீடு (power output), மின் உள்ளீடு (power input) என இரண்டும் நடக்கும். இந்த இரண்டையும் வகுக்கும் போது அந்த மின் அமைப்பின் மின் திறன் (Electrical efficiency) நமக்குக் கிடைக்கும்.

    அதாவது, ஒரு மின் அமைப்பில் இருந்து வெளியாகும் மொத்த மின் சக்தி, மற்றும் அதன் உள்ளே செல்லும் மொத்த மின் சக்தி ஆகிய இரண்டையும் வகுத்தால், மின் திறன் (0 – 100%) சதவீதத்தில் நமக்குக் கிடைக்கும்.

    மின் திறன் சமன்பாடு:

    மின் திறன் சமன்பாடு

    ஒவ்வொரு மின் இயந்திரத்தின் மின் திறனும் மாறுபடும். ஒரு மிகச் சரியான மின் அமைப்பு (perfect electrical system) 100% சதவீதம் மின் திறன் கொண்டிருக்கும்.

    உதாரணத்திற்கு, ஒரு மின் விளக்கின் மின் திறன் வெறும் 2% சதவீதம் மட்டுமே, ஏன் என்றால், அதன் உள்ளே செல்லும் பெரும்பாலான மின் ஆற்றல், ஒளி ஆற்றல் ஆகா மாறி வெளியேறிவிடுகின்றது.

    இந்த மின் திறனைக் கொண்டு மின் பொறியியல் துறையில், இயந்திரங்கள் இவ்வளவு மின் சக்தியை வீணாக்குகின்றது என்பதைக் கண்டுபிடிக்க உதவுகின்றது.

    அதிக மின் திறன் வேண்டி, இயந்திரங்களின் பாகங்களையும் கூறுகளையும் எந்த குறைகளும் இன்றி சரியாக உருவாக்கப்பட்டு மின் இயந்திரங்களில் அமைக்கபடுகின்றது.

Viewing 1 post (of 1 total)
  • இங்கு உங்கள் கருத்தை பதவு செய்ய உள்நுழைக. Log in or Register.