திருகாணி மற்றும் திருப்புளி

தமிழ் மீடியம் அறிவியல் திருகாணி மற்றும் திருப்புளி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #155
    சந்தோஷ்
    Keymaster
    @san

    திருகாணி

    Screw in Tamil

    திருகாணி (screw) அல்லது திருகு என்பது ஒரு திருகாணி இயக்கியைக் கொண்டு அழுத்தி முறுக்கித் திருகினால், மரம் அல்லது வேறு செலுத்தப்படும் பொருட்களுள் துளைத்துச் சென்று அதனுள் பதிந்துப் பற்றிக் கொள்ளும் திருகுபுரி (thread) உள்ள ஓர் வகை ஆணி.

    திருப்புளி

    Screw driver in Tamil

    திருப்புளி (screw driver) அல்லது திருகாணி இயக்கி அல்லது திருகு இயக்கி என்பது திருகாணியை சுழற்ற உதவும் கைப் பிடி கொண்ட ஒரு சாதனம்.

Viewing 1 post (of 1 total)
  • இங்கு உங்கள் கருத்தை பதவு செய்ய உள்நுழைக. Log in or Register.