கிரகங்களின் தமிழ் பெயர்கள் அறிவோம்
தமிழ் மீடியம் › அறிவியல் › கிரகங்களின் தமிழ் பெயர்கள் அறிவோம்
Tagged: வானியல்
Viewing 1 post (of 1 total)
- AuthorPosts
- December 19, 2020 at 2:02 PM #377சந்தோஷ்Keymaster@san
சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கிரகங்களின் தமிழ் பெயர்கள் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
தமிழ் பெயர் ஆங்கிலப் பெயர் புதன் Mercury வெள்ளி Venus பூமி Earth செவ்வாய் Mars வியாழன் Jupiter சனி Saturn யுரேனஸ் Uranus நெப்டியூன் Neuptune இந்த கிரகங்களின் தமிழ் பெயர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துப்பகுதியில் பதிவு செய்யுங்கள்.
- AuthorPosts
Viewing 1 post (of 1 total)
Advertisement
சமீப பதிவுகள்
- கிரகங்களின் தமிழ் பெயர்கள் அறிவோம்
- தனிம வரிசை அட்டவணை தமிழில்
- இராமானுஜன் சதுர அணிக் கணிதம் – ராஜா மினால்
- ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
- கணக்குப் புதிர் 1: மறைந்த எண்ணை கண்டுபிடியுங்கள்
- எதிர்மின்னி, நேர்மின்னி மற்றும் நொதுமி
- அணுக்கரு மற்றும் அணுக்கருனிகள்
- சுருள்வில் என்றால் என்ன?
- திருகாணி மற்றும் திருப்புளி
- மின் திறன் என்றால் என்ன?
- நியூட்ரினோ என்றால் என்ன?
- மேற்பரப்பு இழுவிசை என்றால் என்ன?
- சமூக வலைத்தளங்களின் மறுபக்கம்
- இரண்டு பாறைகளின் கதை
- எட்டுத்தொகை நூல்கள் யாவை?