இராமானுஜன் சதுர அணிக் கணிதம் – ராஜா மினால்

தமிழ் மீடியம் மற்றவை இராமானுஜன் சதுர அணிக் கணிதம் – ராஜா மினால்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #336
    சந்தோஷ்
    Keymaster
    @san

    யூடியூப் இராமானுஜன் சதுர அணி காணொளி கருத்துப்பகுதியில் தோழர் ராஜா மினால் அவர்கள் கேட்ட கேள்விக்கான பதில்.

    தோழர் ராஜா மினால் அவர்களின் பிறந்த (17/11/2007) தேதிக்கான இராமானுஜன் சதுர அணி (square matrix).
    இராமானுஜன் சதுர அணி
    இந்த அணியில் உள்ள எண்களை கிடைமட்டமாக (horizontally) கூட்டினாலோ அல்லது செங்குத்தாக (vertically) கூட்டினாலோ 55 என்ற எண் வரும். மேலும் குறுக்காக (diagonally) கூட்டினாலும் அல்லது நடுவில் உள்ள நான்கு எண்களை கூட்டினாலும் அல்லது மூலையில் உள்ள நான்கு எண்களை கூட்டினாலும் 55 என்ற எண் வரும்.

Viewing 1 post (of 1 total)
  • இங்கு உங்கள் கருத்தை பதவு செய்ய உள்நுழைக. Log in or Register.