எதிர்மின்னி, நேர்மின்னி மற்றும் நொதுமி

தமிழ் மீடியம் அறிவியல் எதிர்மின்னி, நேர்மின்னி மற்றும் நொதுமி

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #178
    சந்தோஷ்
    Keymaster
    @san

    எதிர்மின்னி

    எதிர்மின்னி என்றால் என்ன?

    எதிர்மின்னிகள் (electrons), இதன் பெயரிற்கேற்ப இது எதிர்மின்மத் தன்மையுடையது (negative charge). இவை அனைத்து அணுக்களிலும் அடிப்படையாக இருக்கும் மிக நுண்ணியத் துகள்கள் ஆகும். எதிர்மின்னிகள் அணுக்கருவைச் சுற்றி பல்வேறு பாதைகளில் சுழன்று கொண்டிருக்கும்.

    நேர்மின்னி என்றால் என்ன?

    நேர்மின்னிகள் (protons) அணுக்களில் அடிப்படையாக இருக்கும் மிக நுண்ணியத் அணுத்துகள்கள். இவை நேர்மின்மத் (positive charge) தன்மையுடையது. நேர்மின்னிகள் அணுக்கருவில் இருக்கும்.

    அணுக்கரு மற்றும் அணுக்கருனிகள்

    நொதுமி என்றால் என்ன?

    நொதுமிகள் (neutrons) அணுக்களில் அடிப்படையாக இருக்கும் மிக நுண்ணியத் அணுத்துகள்கள். இதற்கு எந்த ஒரு மின்மத் தன்மையும் கிடையாது (neutral). நொதுமிகள் அணுக்கருவில் இருக்கும் துகள்கள்.

Viewing 1 post (of 1 total)
  • இங்கு உங்கள் கருத்தை பதவு செய்ய உள்நுழைக. Log in or Register.