சுருள்வில் என்றால் என்ன?

தமிழ் மீடியம் அறிவியல் சுருள்வில் என்றால் என்ன?

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #169
    சந்தோஷ்
    Keymaster
    @san

    சுருள்வில்

    சுருள்வில் என்பது நீளும் தன்மையுடைய ஒரு எளியச் சாதனமாகும். சுருள்வில்கள் சிதைந்து நீளும் பொழுது, மீள் ஆற்றலை (elastic energy) இதனுள் சேகரித்து வைத்துக்கொள்ளும்.

    ஒரு சுருள்வில்லை இழுத்து நீட்டியப் பிறகு மீண்டும் அதன் ஆரம்ப நிலைக்கு மீண்டு வர அது எதிர்த் திசையில் மற்றொரு இழுவிசையைச் செலுத்தும். சுருள்வில்கள் பல இயந்திரங்களில் பயன்படுதபட்டுவருகின்றன.

Viewing 1 post (of 1 total)
  • இங்கு உங்கள் கருத்தை பதவு செய்ய உள்நுழைக. Log in or Register.