தனிம வரிசை அட்டவணை தமிழில்

தமிழ் மீடியம் அறிவியல் தனிம வரிசை அட்டவணை தமிழில்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #365
    சந்தோஷ்
    Keymaster
    @san

    தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் தமிழ் பெயர்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள். பல தனிமங்களின் தமிழ் பெயர்கள் அதன் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் காட்டுகின்றன என்பது குறிபிடத்தக்கது.

    எண்தமிழ் பெயர்ஆங்கிலப் பெயர்
    1.நீரியம்Hydrogen
    2.பரிதியம்Helium
    3.மென்னியம்Lithium
    4.வெளிரியம்Beryllium
    5.கார்மம்Boron
    6.கரிமம்Carbon
    7.தழைமம்Nitrogen
    8.உயிரகம்Oxygen
    9.வினைவியம்Fluorine
    10.ஒளிரியம்Neon
    11.உவர்மம்Sodium
    12.வெளிமம்Magnesium
    13.அளமியம்Aluminium
    14.மண்ணியம்Silicon
    15.எரியகம், தீமுறிPhosphorus
    16.கந்தகம்Sulphur
    17.பாசிகம்Chlorine
    18.இலியன்Argon
    19.வெடியம், சாம்பரம்Potassium
    20.சுண்ணம்Calcium
    21.காந்தியம்Scandium
    22.வெண்வெள்ளிTitanium
    23.பழீயம்Vanadium
    24.நீலிரும்புChromium
    25.செவ்விரும்பு, மங்கனம்Manganese
    26.இரும்புIron
    27.மென்வெள்ளிCobalt
    28.வன்வெள்ளிNickel
    29.செப்பு, செம்புCopper
    30.துத்தநாகம், நாகம்Zinc
    31.மென்தங்கம்Gallium
    32.சாம்பலியம்Germanium
    33.பிறாக்காண்டம்Arsenic
    34.செங்கந்தகம்Selenium
    35.நெடியம்Bromine
    36.மறைவியம்Krypton
    37.அர்மிமம்Rubidium
    38.சிதறியம்Strontium
    39.திகழியம்Yttrium
    40.சிர்கோனியம்Zirconium
    41.களங்கன்Niobium
    42.போன்றீயம்Molybdenum
    43.பசகன்Technetium
    44.உருத்தீனம்Ruthenium
    45.அரத்தியம்Rhodium
    46.வெண்ணிரும்புPalladium
    47.வெள்ளிSilver
    48.நீலீயம்Cadmium
    49.அவுரியம்Indium
    50.தகரம், வெள்ளீயம்Tin
    51.கருநிமிளைAntimony
    52.வெண்கந்தகம்Tellurium
    53.நைலம்Iodine
    54.அணுகன்Xenon
    55.சீரிலியம்Caesium
    56.பாரவியம்Barium
    57.மாய்மம்Lanthanum
    58.சீரியம்Cerium
    59.பிரசூதிமியம்Praseodymium
    60.இரட்டியம்Neodymium
    61.புரோமித்தியம்Promethium
    62.சுடர்மம்Samarium
    63.யூரோப்பியம்Europium
    64.காந்தவியம்Gadolinium
    65.தென்னிரும்புTerbium
    66.திசுப்புரோசியம்Dysprosium
    67.ஒலுமியம்Holmium
    68.எல்லிரும்புErbium
    69.துலங்கியம்Thulium
    70.திகழ்வெள்ளீயம்Ytterbium
    71.மிளிரியம்Lutetium
    72.அபினியம்Hafnium
    73.தந்தாலம்Tantalum
    74.மெல்லிழையம்Tungsten
    75.இரேனியம்Rhenium
    76.கருநீலீயம்Osmium
    77.உறுதியம்Iridium
    78.வெண்தங்கம்Platinum
    79.தங்கம்Gold
    80.பாதரசம்Mercury
    81.தல்லியம்Thallium
    82.ஈயம்Lead
    83.நிமிளைBismuth
    84.அனலியம்Polonium
    85.அஸ்தாதைன்Astatine
    86.ஆரகன்Radon
    87.வெடியிதள்Francium
    88.கருகன்Radium
    89.நீலகம்Actinium
    90.இடியம்Thorium
    91.பாகையம்Protactinium
    92.அடரியம்Uranium
    93.நெருப்பியம்Neptunium
    94.அயலாம்Plutonium
    95.அமரகம்Americium
    96.அகோரியம்Curium
    97.பெர்க்கிலியம்Berkelium
    98.கலிபோர்னியம்Californium
    99.ஐன்ஸ்டைனியம்Einsteinium
    100.வெளுகன்Fermium
    101.மெண்டலேவியம்Mendelevium
    102.நொபிலியம்Nobelium
    103.லோரென்சியம்Lawrencium
    104.ருதெர்போர்டியம்Rutherfordium
    105.டப்னியம்Dubnium
    106.சீபோர்ஜியம்Seaborgium
    107.போரியம்Bohrium
    108.ஹஸ்ஸியம்Hassium
    109.மீட்நேரியம்Meitnerium
    110.டாம்ஸ்ராட்டியம்Darmstadtium
    111.இரோயன்ட்கெனியம்Roentgenium
    112.கோப்பர்நீசியம்Copernicium
    113.நிஹோனியம்Nihonium
    114.பிளெரோவியம்Flerovium
    115.மாசுக்கோவியம்Moscovium
    116.லிவர்மோரியம்Livermorium
    117.தென்னிசீன்Tennessine
    118.ஒகனிசோன்Oganesson

    குறிப்புகள்:
    EU Dict (English – Tamil Dictionary): https://goo.gl/3BvF9s

    தனிம வரிசை அட்டவனையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துப்பகுதியில் பதிவு செய்யுங்கள். நன்றி.

Viewing 1 post (of 1 total)
  • இங்கு உங்கள் கருத்தை பதவு செய்ய உள்நுழைக. Log in or Register.